பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைப்புகருத்துகள்
புதுடெல்லி: அரசு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை டெல்லி யில் லிட்டருக்கு ரூ.2 குறைக் கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.63.33ல் இருந்து ரூ.61.33 ஆகவும் சென்னை யில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.66.05ல் இருந்து ரூ.63.94 ஆக குறைந்துள்ளது.
இதுபோல் டீசல் விலை டெல்லியில் லிட்டருக்கு ரூ.52.51ல் இருந்து ரூ.50.51ஆக வும், சென்னையில் லிட்டருக்கு ரூ.55.93ல் இருந்து ரூ.53.78 ஆகவும் குறைந்துள்ளது.
courtesy: dinakaran
|
Labels:
Hot News
Post a Comment