மிகவும் மகிழ்சிகரமான தொழில்நுட்ப வளர்ச்சியை தமிழ் சமூகம் கண்டுள்ளது.
Google Android One வகை கைபேசிகளில் தமிழ் எழுத்துக்களை திரையில் கையால் வரைந்தால் அதை UTF-8 வகை எழுத்துக்களாக மாற்றும் வசதி வந்துள்ளது.
இந்த application உங்களின் புதிய Android கைபேசியில் இருக்க வேண்டும்.
நன்றி : ரவி சங்கர்
Post a Comment