உலகளவில் 65% மக்கள் கூகல் தேடு பொறியைத்தான் பயன்படுத்துகிறார்கள். Bing/Yahoo 32% பிற தளங்கள் 3%.
SEO என்றாலே “Googleலில் முதலிடம் பிடிப்பது” எனும் பொதுப்புரிதல் ஆகும் அளவிற்கு SEO வல்லுநர்களின் கவனம் முழுவதும் Googleலைப் பற்றியே உள்ளது.
அவர்களின் கைகளைக் கட்டிபோட Panda/Sandbox போன்ற வியூகங்களையும், கழுத்தை நெறிக்க அதன் ஒருங்கிணைந்த சொந்த கொள்கை மற்றும் Google+ முதன்மை தேர்வாகத்தையும் கொண்டு வந்துள்ளது.
இதன் முழு நோக்கமே.,
Google Results இனி கணினிக்கு கணினி முற்றிலும் மாறுபடும். நாட்டிற்கு நாடும் மாறுபடும்.
Google Results இனி கணினிக்கு கணினி முற்றிலும் மாறுபடும். நாட்டிற்கு நாடும் மாறுபடும்.
Facebook/Twitter வழி பக்கங்கள் இனி காணாமல் போகும்.
நீங்கள் செய்யும் Blog Comment Promotion இனி ஒரு சல்லிக் காசிற்கு பெறாது.
நீங்கள் பிற தளங்களுக்கு சென்று கண்மூடித்தனமாக உங்களின் தொடுப்புகளை கொடுத்துக்கொண்டிருந்தால் அதை தயவு செய்து நிறுத்தவும்.
வேறு என்னதான் செய்வது?
Google சார்ந்த மற்றும் புதிய தளங்களில் தங்களின் பதிவுகளையும் தொடுப்புகளையும் கொடுத்து முயற்சிக்கவும்.
Google சார்ந்த மற்றும் புதிய தளங்களில் தங்களின் பதிவுகளையும் தொடுப்புகளையும் கொடுத்து முயற்சிக்கவும்.
BlogSpotல் எழுதுவதை விட.. இது போன்ற புதிய பதிவு தளங்களில் உங்களின் முயற்சியை ஆரம்பியுங்கள்.
Google+ல் பக்கங்களை உருவாக்குங்கள்.
இவற்றை நீங்கள் ஆரம்பித்தால் தான் சற்று தாக்குப் பிடிக்க முடியும்.
போன்ற தளங்களை வாரந்தோறும் படிக்கவும்.
Post a Comment